சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள்

0 418

சுட்டெரிக்கும் வெயிலில் கறவை மாடுகளை காத்திட பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

கறவை மாடுகள் பகற்பொழுதில் நல்ல காற்றோட்டமான கொட்டகையிலோ, மரத்தடி நிழலிலோ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குடிநீர்த் தொட்டிகளை நிழலில் இருக்குமாறும் அதில் எப்பொழுதும் தூய்மையான தண்ணீர் கிடைக்குமாறும் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments