மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

0 284

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கப்படும், தமிழ் வழக்காடு மொழியாகக் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments