பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரம்

0 380

இண்டியா கூட்டணிக்குத் தலைவரும் கிடையாது, நீதியும் கிடையாது என்றும், அவர்கள் நாட்டை சூறையாட இருப்பதாகவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நம்மாழ்வார்பேட்டை பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments