தேர்தல் பறக்கும் படையினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

0 398

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் தங்களது பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற பறக்கும் படையினரின் காரை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

பிரச்சார வாகனத்தில் ஒரு கொடிக்கு மேல் கட்டக் கூடாது என பறக்கும் படையினர் கூறியதாக தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், அரசுப் பணிக்கு சொந்த பயன்பாட்டிற்கான காரை பயன்படுத்த அனுமதி உள்ளதா எனக் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments