காங். தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இல்லாதது ஏன்?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு எல்லா கட்டணங்களையும் உயர்த்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
Comments