மாலத்தீவுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

0 566

மாலத்தீவு நாட்டுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம், ஆற்று மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நடப்பாண்டில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மாலத்தீவு அதிபராக முகம்மது முய்ஸு பதவியேற்ற பிறகு சீனாவுடன் அந்நாடு நெருக்கம் காட்டத் தொடங்கி, இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments