சேத்துப்பட்டில் 2 நகைக்கடைகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

0 429

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டில் நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளரின் நகைக் கடை உட்பட 2 கடைகளில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 20 பேர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

நள்ளிரவை தாண்டியும் சோதனை நீடித்தது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments