5 வருஷமா ஆளையே காணோம்.. அந்தம்மா எங்கே ? ஜோதிமணிக்கு வாக்கு கேட்டால் இதான் நிலைமை..!

0 577

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுக எம்.எல்.ஏ காந்திராஜன் , வேடசந்தூர் அருகே சின்னழகு நாயக்கனூர் ஆதி திராவிடர் காலணியில் வாக்கு சேகரிக்க சென்ற போது குறுக்கே புகுந்த குடிகாரர் ஒருவர், 5 வருடமாக அந்தம்மா வரவில்லை.. எங்கேன்னு கேட்டார்

எம்.எல்.ஏ பேச தொடங்கினாலும் விடாமல் அலப்பறையை கிளப்பிய குடிமகன் , உன்ன ஜெயிக்க வைக்கறேன்யா.. என்று சத்தியம் செய்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments