வேலைவாய்ப்பு குறித்த ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்

0 294

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ப.சிதம்பரமும் அவரது தலைவர் ராகுலும் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்றார்.

கோவை சோமனூரில் பிரச்சாரத்துக்கிடையே அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

பாஜக வெற்றி பெற்று வந்தால் சோமானூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும் அண்ணாமலை உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments