கனிமொழி சிங்கப்பூருக்கு சென்று விடுவார்.. உஷார் எனது வீட்டுக்கு கேட்டும் இல்லை.. பூட்டும் இல்லை..!
திருச்செந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, கனிமொழிக்கு வாக்களித்தால் அவரை சந்திக்க இயலாது அவர் சிங்கப்பூர் சென்று விடுவார் என்றார்
அதே நேரத்தில் பண்டாரவிளை வைத்தியரான தனது வீட்டுக்கு கேட்டும் கிடையாது பூட்டும் கிடையாது எளிதில் சந்திக்கலாம் என்றார்
Comments