வெள்ளத்த ஊருக்குள் திறந்து விட்டவங்களுக்கும் ரூ.6000 பாதிக்கப்படாதவங்களுக்கும் பணம் கொடுத்தோம் - அன்பரசன்

0 377

ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து சிறுகளத்தூர் பகுதியில்  அமைச்சர் தா.மோ. அன்பரசன், பிரசாரம் செய்தார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் இருக்கின்ற சிருகளத்தூரில் வெள்ளம் வரவில்லை என்றாலும் அனைத்து கார்டுகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்க செய்ததாக அவர் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments