தி.மு.க. எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்ட நபர் கைது

0 434

திமுக எம்பி கனிமொழி குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் அவதூறாக ஆடியோ பதிவிட்டதாக சாத்தான்குளத்தை அடுத்த மாணிக்கவாசபுரத்தை சேர்ந்த எட்வர்ட் ராஜதுரையை போலீசார் கைது செய்தனர்.

வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து அதில் எட்வர்ட் ராஜதுரை அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்து அவதூறு ஆடியோ வெளியிட்டு வந்ததாக திமுக ஐடி விங் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments