கடலில் வீசப்பட்ட5 கிலோ தங்கக்கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் மீட்ட அதிகாரிகள்

0 466

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு அதிகாரிகளைக் கண்டதும் மண்டபம் வேதாளை அருகே கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சல் ஒன்றை ஸ்கூபா டைவிங் வீரர்கள் மீட்டனர்.

சுமார் 5 கிலோ எடை கொண்ட அந்த பார்சலை கடலில் வீசிய வேதாளையை சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments