காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அறிவிப்பு

0 372

கல்விக் கடன் தள்ளுபடி, அரசு பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உட்பட பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மற்றும் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments