நாடாளுமன்ற தேர்தலில் தமிழக விவசாய சங்கம்... எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு

0 258

சேலம், சூரமங்கலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக விவசாய சங்கத்தினர் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கே.சின்னசாமி, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது விவசாயிகளுக்கு செய்த உதவிகளை பட்டியலிட்டு, அதன் காரணமாக அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments