"நீட் தேர்வை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்" - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
சாதிவாரி கணக்கெடுப்பு - காங்கிரஸ் வாக்குறுதி
30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம் - காங்கிரஸ்
"மத்திய அரசு பணிகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு"
"2024 மார்ச் வரையிலான கல்விக்கடன்கள் தள்ளுபடி"
"நாடு முழுவதும் பள்ளி கல்வி இலவசம்"
"நீட் தேர்வை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்"
"ரயில்களில் முதியோருக்கு மீண்டும் கட்டணச் சலுகை"
"புதுச்சேரி & ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து"
"5 தலைப்புகளில் காங்கிரசின் 25 தேர்தல் வாக்குறுதிகள்"
"மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்"
"உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.7.50லட்சம் வரை கல்விக்கடன்"
"விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம்"
"100 நாள் வேலைதிட்ட கூலி ரூ.400ஆக உயர்த்தப்படும்"
"EWS 10% இடஒதுக்கீடு அனைத்துப்பிரிவினருக்கும் விரிவாக்கம்"
"ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து"
"மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம்"
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியீடு
டெல்லியில், சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இணைந்து காங். தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்
கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்துவிட்டது - ப.சிதம்பரம்
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம் - காங்கிரஸ் வாக்குறுதி
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
மத்திய அரசு பணிகளில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்
மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் - காங்கிரஸ்
2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையில், நாடு முழுவதும் பள்ளி கல்வி இலவசம் - காங்கிரஸ் வாக்குறுதி
மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்
ரயில்களில் ரத்து செய்யப்பட்ட முதியோருக்கு கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்
புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வல்
"உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.7.50லட்சம் வரை கல்விக்கடன்"
"விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம்"
"EWS 10% இடஒதுக்கீடு அனைத்துப்பிரிவினருக்கும் விரிவாக்கம்"
"ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து"
"மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம்"
விளையாட்டில் சிறந்து விளங்கும் 21 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை
கட்சி தாவினால், உடனடியாக பதவி இழக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் - காங்கிரஸ்
Comments