புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம்

0 352

புதுச்சேரி தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம், நோணாங்குப்பம், பூரணாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தார்.

வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே சிறிது நேரம்  வாக்குவாதம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments