ஆவுடையப்பனின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை எனத்தகவல்

0 555

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனின் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில், முகவர்கள், வட்டச் செயலாளர்களுக்கு பணம் வழங்கியதற்கான துண்டு சீட்டுகளையும் ரொக்கத்தையும் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்த ஆவுடையப்பன், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாகவும், பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments