பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணிக்கு ஆதரவாக ராமதாஸ் பிரச்சாரம்
தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை ஆதரித்து பென்னாகரம் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
500, 1000 ரூபாய்க்கு விலை போகாதீர்கள் என்று வாக்காளர்களை கேட்டுக் கொண்ட அவர், மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்றார்.
Comments