ஊழல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க தாம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்ததை உலக நாடுகள் பாராட்டு : பிரதமர் மோடி

0 393

ஊழல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க தாம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்ததை உலக நாடுகள் பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பொய் மற்றும் தவறான தகவல்கள் பரப்புவதை அடிப்படையாக கொண்டு இண்டியா கூட்டணி செயல்படுவதாகவும், வளர்ச்சியின் அடிப்படையில் பா.ஜ.க. கூட்டணி பணியாற்றுவதாகவும் கூறினார்.

பா.ஜ.க.வின் ஆட்சியில் அடுத்த வரும் 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments