வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சேகர்பாபு பிரச்சாரம்

0 223

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலை பகுதியில் அமைச்சர் சேகர்பாபு வாக்கு சேகரித்தார்.

பிரச்சார வாகனத்தில் இருந்த கலாநிதி வீராசாமி, சாலையில் நின்றிருந்த சேகர்பாபுவை நோக்கி, வாங்கண்ணே.. வந்து வண்டில ஏறுங்க.. என அழைப்பு விடுத்த நிலையில், அதனை மறுத்த சேகர்பாபு வேண்டாம்பா, நான் நடந்தே வரேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments