இது தான் நம்ம ஏசி எப்படி இருக்கு.. குளிருதா..? கடல் நீரில் சாராயம் தயாரிக்கலாம்.. மன்சூர் சேட்டை

0 484

வேலூர் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் , சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலு ரங்காபுரம் பகுதிகளில் தென்னங்கீற்றால வேயப்பட்ட கூரையுடன் கூடிய வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

சாராய தொழிற்சாலைகளுக்கு கடல் நீரை பயன்படுத்தாவிட்டால் தொழிற்சாலைக்கு வரும் தண்ணீரை துண்டித்து விடுவேன் என்ற மன்சூரலிகான், கடல் நீரில் டாஸ்மாக் சரக்கு தயாரித்தால் ஸ்ட்ராங்காக இருக்கும் சைடிசுக்கு உப்பு தேவை இல்லை என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments