அந்த சாதி கொடி இருக்கு.. இந்த சாதி கொடி இருக்கு... கருணாஸுக்கு என்ன பிரச்சனை.. மைக் வேலை செய்யல..!

0 505

ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனியை ஆதரித்து பேசுவதற்காக அழைத்துவரப்பட்ட நடிகர் கருணாஸ் , பேச ஆரம்பிக்கும் போது மைக் வேலை செய்யாததால் நீண்ட நேரம் காத்திருந்தார்

பின்னர் பேசிய அவர், தான் திருவடாணை தொகுதியில் போட்டியிட்ட போது தனது காரில் இருந்த எல்லா சாதி கொடிகளையும் ஊருக்குள் அனுமதித்த குறிப்பிட்ட சாதியினர், தனது கொடியை மட்டும் கழட்டுவதற்கு வேல் கம்புடன் வந்து மிரட்டியதாக கூறினார்

செல்லும் இடங்களில் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்காமல் கருணாஸ் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசிவருவதாக எதிர்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments