அசுத்தமான குடிநீரை அருந்தி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதி

0 435

சேலம் மாவட்டம் வாழப்பாடி, முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் ,பெத்தநாயக்கன்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் விநியோகம் செய்யப்படும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்து அதிகாரிகள் உரிய எச்சரிக்கையை வழங்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments