பரோட்டா சுடுறது இப்படித்தான்.. ராஜேந்திரபாலாஜி.. அள்ளிக்கொடுக்கிறது இப்படித்தான் .. விஜயபிரபாகர்..

0 467

சிவகாசி தேர்தல் பிரச்சாரத்தின் போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அங்குள்ள ஓட்டலில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்தனர்

இருவரும் ஒரே இலையில் பரோட்டா சாப்பிட்ட போது, அருகில் இருந்த நிர்வாகிகளுக்கும் பரோட்டவை பகிர்ந்து கொடுத்தார் விஜயபிரபாகர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments