10 கார் 10 வீடு சந்தோஷம் தராது.. விட்டுக்கொடுக்கனும்.. உங்க குழந்தைக்கும் சேர்த்து போட்டி - தங்கர் பச்சான்..!
கடலூர் , திருவந்திபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் திருமண மண்டபத்தை விட்டு வெளியில் வந்த புதுமணத் தம்பதியினரிடம் கைகுலுக்கி, 10 கார், 10 வீடு இருந்தாலும் சந்தோஷமாக வாழ முடியாது, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்
தொடர்ந்து அவர்களிடம் உங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்காகவும் சேர்த்து தான் தேர்தலில் போட்டியிடுவதால் மாம்பழத்துக்கு வாக்களியுங்கள் என்றார் தங்கர்பச்சான்
Comments