எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மார்ச் 21ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைதான 25 மீனவர்களில் 24 பேர் விடுதலை

0 296

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை

படகை செலுத்திய மீனவருக்கு சிறை

2 படகுகள் அரசுடைமை - இலங்கை நீதிமன்றம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மார்ச் 21ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைதான 25 மீனவர்களில் 24 பேர் விடுதலை

கைதான 25 மீனவர்களில் 24 பேரை விடுவித்த ஊர்காவல்துறை நீதிமன்றம், படகை செலுத்தியவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments