சென்னை, காஞ்சிபுரத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்குகள் சேகரிக்கும் பணிக்காக தேர்தல் ஆணையம் குழுக்களை அமைத்துள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
Comments