பேருந்து அதிபர் வீட்டில் ஐ.டி ரெய்டு: ரூ.4.80 கோடி பறிமுதல்

0 488

நாமக்கல்லில் பேருந்து அதிபர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அவரது வீட்டிலிருந்து 4 கோடியே 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சுமார் 9 மணி நேரமாக சோதனை நடத்தியதோடு, வங்கி ஊழியர்களைக் கொண்டு பணம் எண்ணும் இயந்திரத்தால் நோட்டுகளை எண்ணினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments