பேச்சை எந்த பக்கம் திருப்பினாலும் எதிர்ப்பு தான்.. ரூ100.. சந்தோசமா வச்சிக்கங்க.. தோழர்கள் தாராளம்..!

0 468

மதுரை மேலூரில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக கூட்டணி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு வெங்கடேசனிடம் 100 நாட்கள் வேலையை 60 நாட்களாக குறைத்ததோடு, ஒழுங்காக பணமும் வரவில்லை என்றும் குரல் எழுப்பினர்

வெங்கடேசனை வரவேற்று ஆரத்தி எடுக்க தட்டு வைத்தவர்களுக்கு 100 ரூபாயை அன்பளிப்பாக அள்ளிக்கொடுத்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments