என்னது காங்கிரஸ் காரனுக்கு கூச்சம் இருக்கா ? நிர்வாகியிடம் அங்கலாய்த்த கார்த்தி சிதம்பரம்

0 286

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட வேலங்குடி கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார்.

ஆரத்தி தட்டுக்களை தரையில் வைத்து வரிசையாக பெண்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்

தன்னை சந்தித்த நிர்வாகி ஒருவரிடம், காங்கிரஸ்காரன் என்னை மாதிரி இருக்க மாட்டேங்கிறான், கூச்ச சுவாபம் உடையவன் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட்டணியுடன் இணைந்து செயலாற்றினால் எங்கேயோ போய்விடும் என்று அங்கலாய்த்து கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments