வடசென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நமீதா பிரச்சாரம்

0 443

வடசென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து நடிகையும், பாஜக பிரமுகருமான நமீதா விம்கோ நகர் பகுதில் கொளுத்தும் வெயிலில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நோட்டில் எழுதி கொண்டுவந்த பரப்புரை பேச்சை வாசித்தார்.

பரப்புரையின் போது செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments