எம்.எல்.ஏவாக திருவாடாணைக்கு செய்தது என்ன ? சிரிப்பு நடிகர் கருணாஸை மடக்கிய தனி ஒருவர்..!

0 501

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார் கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரித்து
திரைப்பட நடிகர் கருணாஸ் பேசினார், அப்போது கடந்த ஆட்சியில் சி.வி சண்முகம் தனது சாதியினருக்கு உண்மையாக இருந்ததாக தெரிவித்தார்

அப்போது கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் நீங்களும் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தவர் தானே? என்றும் உங்களுக்காக திருவடானை தொகுதியில் வேலைபார்த்தவர்களுக்கு நீங்கள் செய்தது என்ன ? என்றும் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது

தான் தியாகத்தலைவி சின்னம்மாவுக்காக எடப்பாடியை ஆதரித்ததாக கூறிய கருணாஸ், திருவாடணை தொகுதி குறித்து பதில் அளிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments