கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது வரலாற்றுப் பிழைதானே?: டி.டி.வி.தினகரன்

0 401

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது அப்போதைய தி.மு.க அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது ஒரு வரலாற்றுப் பிழைதானே என்று டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பினார்.

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேருக்கு அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அவர் இவ்வாறு வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments