அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ வானதி வாக்கு சேகரிப்பு

0 286

கோயம்புத்தூர் கெம்பட்டி காலனி பகுதியில் வாக்கு சேரித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை மாவட்டத்தை நகை உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

"கோவையை நகை உற்பத்திற்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்"

ராஜ வீதியில் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்கு சேகரித்தார். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க இருவரும் தொப்பி அணிந்து பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments