பிரதமர் நரேந்திர மோடி ஏப்.9,10,13,14 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம்

0 336

தமிழகத்தில் பிரதமர் மோடி 4 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஏப்ரல் 9ஆம் தேதி  வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆரணி, சிதம்பரம், கடலூர் ஆகிய தொகுதி பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் ரோடு ஷோ நடத்துகிறார். 

அதேநாளில் சென்னையில்,  தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் தொகுதி பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணி மேற்கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments