தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்

0 415

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்.7ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில், பகல்நேர வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்

அடுத்த 5 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39 - 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் - வானிலை மையம்

உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37- 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் - வானிலை மையம்

தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில், பகல் நேர வெப்பநிலை 33 - 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments