தைவானில் நிலநடுக்கம் மக்கள் பீதி...

0 534

தைவானில் நிலநடுக்கம்

ஜப்பானில் 3 மீட்டர் உயரத்திற்கு கடலலைகள்

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி

தைவானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்

நிலநடுக்க பாதிப்பால் மெட்ரோ ரயிலில் சென்றவர்கள் பீதி

தெற்கு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

ஜப்பான் அருகே 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த கடலலைகள்

தைவானில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் மணல்குவியல் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments