வி.சி.க பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

0 398

சேலம் மாவட்டம் ஓமலூரில் விசிக பிரமுகர் வீட்டில் தேர்தலுக்காக இரண்டரை கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலால் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

உரிய ஆணையின்றி சோதனை நடத்த அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் உயரதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் அரை மணி நேர சோதனை நடைபெற்றது. அதில், நகையோ பணமோ கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments