மாதந்தோறும் ரூ. 43.30 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 290

ஒரு மாதத்தில் நமது நாட்டில் 43 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் , தனியாக கட்டணம் செலுத்தாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments