அதிமுக வேட்பாளர் பசிலியானுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராம் தோவாளை மலர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மலர் சந்தையில் ஒருவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கூறி நோட்டீஸ் வழங்கினார்.
பதிலுக்கு அவர் தாமாரை பூ ஒன்றை காயத்ரி ரகுராமிடம் கொடுத்தார்
Comments