திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

0 254

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக எழும்பூரில் வாக்குச் சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் பேரனுக்கு வாக்கு கேட்டு கலைஞரின் பேரன் வந்திருப்பதாக கூறினார்.

துறைமுகம் தொகுதியில் புதிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்று அப்போது அவர் வாக்குறுதி அளித்து பரப்புரையில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments