குறுகிய காலத்தில் மைக் சின்னம் மக்களிடம் பிரபலமாவிட்டது : கலாமணி ஜெகன்னாதன்

0 326

கோவையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகன்னாதன் , எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்கள் சின்னத்தை வைத்துதான் ஓட்டுக் கேட்க வேண்டும் என்பதால், குறுகிய காலத்தில் மைக் சின்னம் மக்களிடம் பிரபலமாகிவிட்டதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments