தமிழ்நாட்டில் பாய்ந்த 32 ஆறுகளை கொலை செய்தது நாம் தான் : சீமான்

0 388

கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வேடசந்தூரில் சீமான் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார்.

ராக்கெட் உதிரி பாகங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை தயாரிக்கும் உலக நாடுகள், திருப்பூருக்கு வந்து பனியன், ஜட்டி வாங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தன்னைக் கேட்காமல் வீட்டில் வளர்க்கும் மரத்தை கூட வெட்ட முடியாது என்றார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வார நாட்களில் திரையரங்கில் 2 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதிக் அளிக்கப்படும் எனவும் சீமான் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments