சென்னை ஏகாட்டூரில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைக்கு சீல்

0 578

சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தது, சமையல் கூடத்தை தூய்மையாக பராமரிக்காதது உள்ளிட்ட 10 காரணங்களைக் கூறி சென்னை ஏகாட்டூரில் உள்ள சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

கெட்டுப்போன இறைச்சியைக் கொண்டு சிக்கன்-65 தயாரித்து வழங்கப்பட்டதாக கூறி சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments