அ.தி.மு.க. ஆட்சியில் மாணவ மாணவிகள் மடியில் மடிக்கணினி: இ.பி.எஸ்.
அ.தி.மு.க. ஆட்சியில் மாணவ மாணவிகள் மடியில் மடிக்கணினி இருந்த நிலை மாறி தற்போதைய ஆட்சியில் மாணவ மாணவிகள் போதை பொருளுக்கு அடிமையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டீசல் விலை தி.மு.க. அரசு குறைக்காமல் மத்திய அரசு மீது பழிபோடுவதாக தெரிவித்தார்.
Comments