பிரதமர் மோடி இரும்பு மனிதர் - அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன்

0 290

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ஒரு குடும்பம் போட்டியிடுவதாகவும், அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுகிறார்கள் என்று பொதுமக்களுக்குத் தெரியவில்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து ஸ்ரீவைகுண்டத்தில் அவர் மேற்கொண்ட பிரசாரத்தின்போது இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments