போதைப்பொருள் வழக்கு - இயக்குனர் அமீர் ஆஜர்

0 427

போதைப்பொருள் வழக்கு - இயக்குநர் அமீர் ஆஜர்

டெல்லி என்சிபி அலுவலகத்தில் ஆஜர்

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜர்

டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞருடன் அமீர் ஆஜர்

ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் ஆஜராகியுள்ளார்

ஜாபர் சாதிக்குடனான தொடர்பு குறித்து அமீரிடம் விசாரணை நடைபெறுவதாக தகவல்

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கடந்த 9ஆம் தேதி கைது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments