"மக்கள் விழிப்படைந்து திமுகவை கேள்விக் கேட்கத் தொடங்கிவிட்டனர்"
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்கள் விழித்துக்கொண்டு, திமுகவினரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறினார்
Comments