வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தீவிர பிரச்சாரம்

0 208

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி.சண்முகம் ஆம்பூர் நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தன்னை வெற்றிபெறச் செய்தால் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய அலுவலகத்தைத் திறந்து உதவியார்களை அமர்த்தி தொடர்ந்து மக்கள் குறைகளை தீர்ப்பேன்என ஏ.சி.சண்முகம் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments